Division of Event : Extension Activities
Date : 24-09-2025
Organized by : NCC
Title of the Event : World River Day
Place : Tiruvedakam
உலக நதிகள் தினம்
திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி என்சிசி மாணவர்கள் 250 பேர் உலக நதிகள் தினத்தை ஒட்டி திருவேடகம் வைகை ஆற்றினை சுத்தம் செய்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
அனைத்து வீதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நீரின் அவசியம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியை 14 வது பட்டாலியன் என்சிசி கமான்டிங் ஆபிஸர் லெஃப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர்கள் கார்த்திகேயன் மற்றும் அன்பரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் என்சிசி அதிகாரிகள் கேப்டன் இராஜேந்திரன்
லெஃப்டினன்ட் ஆரோக்ய மரிய மைக்கேல்ராஜ் முதன்மை அதிகாரி சித்திரவேல் மற்றும் திருஏடகநாதர் கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
