logo

Division of Event                    : Awards & Recognitions

Date of Event                           : 24-09-2023

Title of the Event                           :  Nobel World Records

Organised by                                  : Deepam Silambam Martial Arts Foundation

விவேகானந்த கல்லூரி மாணவர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை

 

தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை நடத்திய Nobel World Records அதிகமான மாணவர்கள் ஒன்றிணைந்து “மூன்று (ம) நான்கு வீடு பாட முறையில் தொடர்ந்து 5.30 மணி நேரம்” சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தேனி மாவட்டம் ஶ்ரீரெங்கபுரத்தில் நடைபெற்றது. இந்த முயற்சியில் தமிழ்நாட்டிலிருந்து 250 மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் 14 பேர் கலந்து கொண்டு சேசன்.s III B.SC CHE, தங்கப்பாண்டி.P, III B.SC PHY சிவப்பிரகாஷ்.S III B.Sc BOT, ஷண்முகப்பரியன்.A, III B.COM CA, பூமிராஜா.R III B.SC CHE  மாதேஷ்.R II B.SC CHE, மாதவன்.M II B.SC CS, பாலமுருகன்.J II B.SC ZOO, வேல்மணிகண்டன்.K II B.A.Eco,  விக்ரம். S II B.SC MAT,    சரண்.S II B.A HIS, அருண் குமார்.S II B.SC BOT, விகாஷ்.S II B.SC CS, ராமர் .G II B.SC PHY உலக சாதனை படைத்தனர்.

விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமிஜி வேதானந்த கல்லூரியின் குலபதி சுவாமிஜி அத்யாத்மானந்த மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார்கள் மேலும் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சி மற்றும் ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. நிரேந்தன், உதவிபேராசிரியர், முனைவர் V.சாமிநாதன் மற்றும்  உதவிபேராசிரியர் முனைவர் B.ராஜா அவர்களையும் பாராட்டினார்கள்.