logo

Division of Event                     : Student Development Programme

Date                                            : 23-07-2022

Organized by                             : Fine Arts Club

Title of the Event                    :  Kalaikkutal  (22-23) (கலைக்கூடல்) 

Time                                         : 06.30 pm to 8.00 pm

 

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

23-7-2022 இன்று திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல், மௌன மொழி நாடகம் மெல்லிசை பாடல், ஒயிலாட்டம், கீபோர்ட் இசை, கானா பாடல், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் சிறப்பாக நடத்தினர்.