logo

Division of Event                    : Extension Activities

Date                                          : 22-12-2023

Title of the Event                    : Flood relief items were sent to benefit

Organized by                           : Sri Ramakrishna Ashram, Tiruvedakam West.

இன்று (22-12-2023) மதுரை, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் சார்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்பெறும் வகையில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.