logo

Division of Event                     : Co-curricular Activities

Date                                           : 11-01-2026

Title of the Event                    :  Earn while you study

Organized by                           : PG and Research Department Department of Zoology

🐋🐠🐟🐟 🐟🐠🐳🐋🦈🐬

மீன் பிடிப்பு நிறைவு பெற்றது

_____🙏_______

2024-2025  ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மீன்கள்🐟🐋🐠🐟🐠🐋🐳🐬🐟🐠

விவேகானந்த கல்லூரி, விலங்கியல் முதுகலை மற்றும்  ஆராய்ச்சி துறை மாணவர்கள் 2024-2025  ஆண்டில், படிக்கும் போதே சம்பாதிக்கும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா   புக்கூர் குளத்தில் கட்லா, ரோகு,பொதுகெண்டை, மிர்கால் வகை மீன்கள் வளர்க்கப்பட்டு,

1128Kg (Rs.1,24,080.00) மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.