logo

Division of Event                      : Inter-Department Programme

Date                                            : 06-09-2023

Organized by                            : Viveka Fine Arts Club

Title of the Event                    : Drawing Competition

விவேகானந்த கல்லூரியின் விவேகா நுண்கலை மன்றத்தின் சிறப்பு ஓவிய போட்டி

இன்று (6-9-2023) விவேகானந்த கல்லூரியின் விவேகா நுண்கலை மன்றத்தின் சார்பாக, கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஓவிய போட்டி நடைபெற்றது . அதில் நம் கல்லூரி மாணவர்கள் 27 பேர் பங்கேற்றனர். விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர். M. அருள்மாறன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.