logo

Division of Event                    : Awards & Recognitions

Date                                          : 06-06-2022

 

Name of the Award               :  District Green Champion Award

For Whom                                 : Vivekananda College, Tiruvedakam West, Madurai – 625 234.

 

திருவேடகம், விவேகானந்த கல்லூரிக்கு மதுரை மாவட்ட பசுமை முதன்மையாளர் விருது
(District Green Champion Award)

6 ஜூன் 2022 (திங்கட்கிழமை) இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.அனீஷ்சேகர் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்விக் குழுவின் உயர்கல்வித் துறையால் 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்ட பசுமை முதன்மையாளர் விருதை (District Green Champion Award) திருவேடகம், விவேகானந்த கல்லூரிக்கு வழங்கினார். விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் டி.வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.அனீஷ்சேகரிடம் விருதை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் திரு. சக்திவேல் மற்றும் மதுரை மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் திரு. பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.