logo

Division of Event                    : Extension Activities

Date                                          : 24-12-2021

Title of the Event                    : Covid 19 Vaccination Camp

Jointly Organized by             : Mellakkal Government Primary Health Center & Vivekananda College

24.12.2021, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் சுகாதார மையமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. பணியாளர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் 239 பேர் Covishield தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டனர்.