logo

Division of Event                    : Extension Activities

Date                                          : 19-03-2021

Title of the Event                    : Covid 19 Vaccination Camp

Jointly Organized by             : Katchakatti Government Primary Health Center & Vivekananda College

இன்று (19.03.2021)கச்சைகட்டி வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மேலக்கால் ஆரம்ப சுகாதார அலுவலர் முன்னிலையில் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.