logo

Division of Event                    : Administration Programme

Date                                          : 23-02-2022

Organized by                           : Secretary

Title of the Event                    : Condolence Meeting

Time                                         : 10.00 a.m.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சதானந்த அவர்களுக்கு இறுதி அஞ்சலி

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் கௌரவத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று 23-2-2022 அவரது திரு உருவம் புகைப்படமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் அம்பிகா கட்டிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்களது இறுதி அஞ்சலியை சுவாமிஜி அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.