logo

Division of Event                         : Sports

Date                                               :  27-11-2021

Title of the Event                    :  Inter Collegiate Meet 

Time                                          : 09.00 a.m. to 4.00 p.m.

விளக்கம் :
27.11.2021 இன்று விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் Zone-B மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மதுரை மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் விவேகானந்த கல்லூரி கலந்து கொண்டன. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி மற்றும் முதன்மையர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரியின் உடற்பயிற்சி பேராசிரியர் மற்றும் இயக்குனர் முனைவர் சீனிமுருகன் மற்றும் கல்லூரியின் யோகா மாஸ்டர் திரு இருளப்பன் விளையாட்டுப் போட்டியினை ஒருங்கிணைத்தனர். அணி மேலாளர்களாக மதுரை கல்லூரியின் டாக்டர் கதிர்வேல் பாண்டியன் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் திரு.ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற பூப்பந்து போட்டியிலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் Zone-B க்கு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.