logo

Division of Event                     : Administration Programme

Date                                          :  14-08-2022

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” – 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் (14.08.2022) திருவேடகம் விவேகானந்த கல்லூரி உன்னத் பாரத் அபியான் மாணவர்கள். மற்றும் கிராம முன்னேற்ற திட்ட மாணவர்கள், குழந்தைகள், தாய்மார்கள், ஊர் பெரியவர்கள் என மொத்தம் நான்கு கிராமங்களில் 410 பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். உடன் கல்லூரி முதல்வர் மற்றும் உன்னத் பாரத் அபியான் மற்றும் கிராம முன்னேற்ற திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் C. வடிவேல்