logo

Division of Event                     : Administration Programme

Date                                          : 10-08-2022

 

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

 

இன்று (10-8-2022) “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” – 75 வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் நடத்த படுகின்ற தொடர் நிகழ்வுகளில் திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் வழுக்கு மரத்தில் யோகா பயிற்சி செய்து காட்டினார்.