logo

Division of Event                         : Sports

Date                                                : 25-07-2022

Title of the Event                    :  44th Chess Olympiad 2022 Celebration – Intramural Competitions

Time                                         : 04.15 p.m to 06.00 p.m

25-07-2022 இன்று திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 44வது சதுரங்க ஒலிமபியாட் 2022 கொண்டாடும் வகையில் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய 42 மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் தி.வெங்கடேசன் போட்டியினை துவக்கி வைத்து பேசினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன் போட்டியிட்ட மாணவர்களை ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தோல்வியுற்றவர்களை வெளியேற்றும் முறையில் வெற்றிபெற்றவர்களை தேர்வு செய்தார்.