logo

Department of Tamil

துறையை பற்றிய விவரம்

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் மனிதநேயம் நிறைந்த மனிதர்களை உருவாக்கும் கல்விக்கோவிலாகும். இத்தபோவன நிர்வாகத்தின் கீழ் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் ஆண்கள் மட்டும் தங்கிப் பயிலும் வண்ணம் விவேகானந்த கல்லூரி 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 1971- 72 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை இளமறிவியல் பயிலும் மாணவர்களுக்குப் பகுதி-1 தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கும் வகையில் தமிழ்த் துறை செயல்பட்டு வருகிறது. பொருளாதாரம், வரலாறு ஆகிய இளங்கலைப் பட்டப்படிப்புகள் இயற்பியல், வேதியியல், தாவரவியல் விலங்கியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய இளமறிவியல் பட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு நான்கு பருவங்கள் பகுதி-1 தமிழ்ப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் வணிகவியல், வணிகவியல் கணினிப் பயன்பாடுகள் உள்ளிட்ட இளநிலை பயிலும் மாணவர்களுக்கு விருப்பத் தெரிவு அடிப்படை மதிப்புத் திட்டத்தின்(CBCS) கீழ் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. 2008-2009 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ் பயிலாத மற்றும் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இளநிலை மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. 2021-2022 ஆம் கல்வியாண்டில் தமிழ்த் துறையில் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியிடங்களைப் பெறுதல் பொருட்டு ‘போட்டித் தேர்வு – தமிழ்’ என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

பார்வை

பூர்விக மொழியான நமதுதாய் மொழியின் வாயிலாக மாணவர்களிடையே தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளைக் கற்பித்து அதனைப்பரப்ப வழிவகை செய்தல்.

பணி

செம்மொழியானதமிழ் மொழியின் வாயிலாககல்வியின் தரத்தினைவளப்படுத்துதல்.

தாய் மொழியின் வாயிலாகமாணவர்களிடம் காணப்படக்கூடியஆக்கப்பூர்வமான சுய சிந்தனைத் திறன்களைவெளிக்கொணர்தல்..

நிரல் கல்விதிட்டத்தின் குறிக்கோள்கள்

✔  செம்மொழியானதமிழ் மொழியின் இலக்கியம் மற்றும் இலக்கணத்தின் வரலாறுதொடர்பானசிறப்பு கூறுகளைவழங்குதல்.


✔  தமிழ் இலக்கியத்தின் வாயிலாகபண்டையதமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றிய சுய ஒழுக்கங்களையும்,அதன் மதிப்புகளையும் எடுத்துரைத்துஅதனைசெயல்படுத்தவழிவகைசெய்தல்.


✔  தாய் மொழிஅல்லாதபிறமொழியினைக் கற்றுத் தேர்ந்தமாணவர்களுக்குத் தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தின் உறுதியானதிறன்களைஎடுத்துரைத்து,அதனைஅம்மாணவர்கள் பெறமுயற்சித்தல்.


✔  அனைத்துவகைகளிலும் முழுமையானஆளுமைத் திறன்களின் வளர்ச்சியைஊக்குவித்தல்.

UG – Part I – Language

For Tamil Language Students

1. Journalism and Mass Communication, public speech.

2. Tamil for competitive examination

For Non Tamil Language Students

1. Tamil Mozhi Ilakkia Arimugam / Tamil Mozhi Ilakkiangalin.

2. Tamil Mozhi Ilakkia Valarchi / Nadaimurai Thamizhin Parimaanangal Sirappiyalpugal

Faculty
Retired Faculty

 

S.No Name Photo Designation Profile
1 Dr. V. K. Ramakrishnan Associate Professor & Head
2 Dr. G. Ramar Assistant Professor
Management / Self Financing
3 Dr. G. Balamurugan Assistant Professor
4 Sri. S. Muthiah Assistant Professor
5 Dr. R. Sudhakar Vadivel Assistant Professor

நூலக வசதிகள்

தமிழ்த்துறை நூலகத்தில் மொழி பாடம் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலும்,பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,கவிதைப் போட்டி,அரசுப்பணி போட்டித் தேர்வுகள் எழுதுவதற்குத் தேவையான புத்தகங்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

நூலகம்

வ.எண் நூல் விபரம்
1 செவ்விலக்கியம் தொடர்பான நூல்கள்
2 நீதி இலக்கியம் தொடர்பான நூல்கள்
3 சமய இலக்கியம் தொடர்பான நூல்கள்
4 காப்பிய இலக்கியம் தொடர்பான நூல்கள்
5 சிற்றிலக்கியம் தொடர்பான நூல்கள்
6 இலக்கணங்கள் தொடர்பான நூல்கள்
7 இக்கால இலக்கியங்கள் தொடர்பான நூல்கள்
8 கலைக்களஞ்சியங்கள்

பாடத்திட்டங்கள்

Academic Batch Syllabus
2015 – 18
2016 – 19
2017 – 20
2018 – 21
2019 – 22
2020 – 23
2021 – 24
2022 – 25

 Please click on the below links to view the Previous Year CIA Question Papers of UG

Academic Year Odd Semester
Even Semester
2017 – 2018  CIA Examinations I
 CIA Examinations I
2018 – 2019  CIA Examinations I
 CIA Examinations I
2019 – 2020 CIA Examinations I CIA Examinations I
2020 – 2021 CIA Examinations I CIA Examinations I
2022 – 2023 CIA Examinations I CIA Examinations I

Results of End Semester Examinations (Odd  & Even Semester) of Tamil.

Academic Year Subject Code No. students Appeared No. students Passed Percentage of Pass Subject Code No. students Appeared No. students Passed Percentage of Pass
 2017-18 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
P1LT31
179
35
1
153
170
163
32
1
153
165
91.06 %
91.43 %
100 %
100 %
97.06 %
P1LT21
P1CT21
LTNE2A
LTNE2B
P1LT41
172
35
1
153
166
167
32
1
151
156
97.09 %
91.43 %
100 %
98.69 %
93.98 %
2018-19 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
P1LT31
172
42
2
150
165
164
39
2
145
165
95.06 %
92.86 %
100 %
96.67 %
100 %
P1LT21
P1CT21
LTNE2A
LTNE2B
P1LT41
169
42
2
147
165
167
42
2
139
163
98.81 %
100 %
100 %
94.56 %
98.78 %
2019-20 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
P1LT31
P1CT31
172
35
1
153
152
40
170
35
1
147
152
40
98.83 %
100 %
100 %
96.07 %
100 %
100 %
P1LT21
P1CT21
LTNE2A
LTNE2B
P1LT41
P1CT41
167
35
1
152
153
40
166
35
1
152
153
40
99.40 %
100 %
100 %
100 %
100 %
100 %
2020-21 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
P1LT31
P1CT31
204
28
2
129
156
32
203
27
2
129
155
32
99.50 %
96.43 %
100 %
100 %
99.35 %
100 %
P1LT21
P1CT21
LTNE2A
LTNE2B
P1LT41
P1CT41
194
28
2
130
160
34
189
27
2
129
160
34
97.42 %
96.43 %
100 %
99.23 %
100 %
100
 2021-22 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
P1LT31
P1CT31
143
7
1
152
179
25
143
7
1
152
178
25
100 %
100 %
100 %
100 %
99.44 %
100 %
P1LT21
P1CT21
LTNE2A
LTNE2B
P1LT41
P1CT41
130
7
1
146
179
25
119
7
1
146
177
25
91.53 %
100 %
100 %
100 %
98.88 %
100 %
2022-23 P1LT11
P1CT11
LTNE1A
LTNE1B
107
35

152
103
35

130
96.26 %
100 %

85.53 %

பாரதி சிந்தனை அரங்கம்

1. 13.07.2017 அன்றுபெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெருந்தலைவரின் நிலைத்த புகழுக்குக் காரணம் கல்விப் பணியா? சமூகப்பணியா? என்றதலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் பேரா.இரா.பாகைகண்ணதாசன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி,தேவக்கோட்டை.

2. 28.01.2018 மாணவர்களுக்கான சிறப்புச் சொற்பொழிவு ‘தனிமரம் தோப்பாகிறது’ – முனைவர் வ.தேனப்பன்,மேனாள் தமிழ்ப்பேராசிரியர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைகல்லூரி,தேவக்கோட்டை.

3. 30.11.2018 மாணவர்களுக்கான சிறப்புச் சொற்பொழிவு ‘பைந்தமிழ் பாரதி’ – பேரா.இரா.பாகைகண்ணதாசன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைகல்லூரி,தேவக்கோட்டை.

4. 11.12.2018 மாணவர்களுக்கான கதம்பநிகழ்ச்சி – ‘வாழ்விக்கவந்தபாரதி’ விவேகானந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

5. 31.07.2019 மாணவர்களுக்கான சிறப்புப் பட்டிமன்றம் “இன்றைய சூழலில் மனிதசமூகத்திற்கு பெரிதும் தேவையாய் இருப்பதுபணமா? குணமா? நடுவர் திருக.குயிலன்,முதுகலைதமிழாசிரியர்,திண்டுக்கல்.

6. 11.12.20 அன்று நமது கல்லூரியில் பாரதி சிந்தனை அரங்கம் சார்பாகபாரதியார் பிறந்தநாள் விழாகொண்டாடப் பெற்றது. இவ்விழாவில் இளங்கலை இரண்டாமாண்டு,வரலாற்றுத்துறை,மாணவர் செல்வன் திருலோகச்சந்தர் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

பாவை அரங்கம்

1.தமிழ்த்துறையின் பாவை அரங்கம் சார்பாக திருப்பாவை மற்றும் திருவெம்பாவை சொற்பொழிவு ,நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக ‘திருப்பாவை’ என்னும் தலைப்பில் திருசெ.ஜெகந்நாதபராங்குசதாசன்,(உதவிப்பேராசிரியர்,மதுரைக்கல்லூரி,மதுரை) அவர்களும்,திருவெம்பாவை என்னும் தலைப்பில் – திருபுலவர் அ.ஆறுமுகம்,(தலைமையாசிரியர் ஓய்வு,நேரு நடுநிலைப்பள்ளி,மதுரை) அவர்களும் சொற்பொழிவாற்றினர். (02.01.2017)

2. தமிழ்த்துறையின் பாவை அரங்கம் சார்பாக கல்லூரிகளுக்கு இடையிலான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. (04.01.2017)

3. தமிழ்த்துறையின் பாவை அரங்கம் சார்பாக திருப்பாவை – திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக ‘திருவெம்பாவை’ என்னும் தலைப்பில் – முனைவர் இராம.மலர்வழிமங்கையர்கரசி,(தமிழ்த்துறைதலைவர்,தியாகராசர் கல்லூரி,மதுரை) அவர்களும், ‘திருப்பாவை’ என்னும் தலைப்பில் திரு.செ.செகந்நாதபராங்குசதாசன், (மாநிலத் துணைத்தலைவர்,அகிலபாரதியவித்யார்த்திபரிஷத்) அவர்களும் சொற்பொழிவாற்றினர்.(11.01.2018)

4. தமிழ்த்துறையயின் பாவை அரங்கம் சார்பாக திருப்பாவை – திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக ‘திருவெம்பாவை’ என்னும் தலைப்பில் மதுரை,செந்தமிழ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.சுப்புலெட்சுமி அவர்களும்,‘திருப்பாவை’ என்னும் தலைப்பில் மதுரை,திரு. செ.பராங்குசதாசன் அவர்களும் சிறப்பரையாற்றினர்.(08.01.21)

கருத்தரங்குகள்

வ.எண் தேதி தலைப்பு சிறப்பு விருந்தினர் மாநில / தேசிய / பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம்
1 15.03.2018 “நாலடியார் போற்றும் வாழ்வியல் விழுமியங்கள்” முனைவர் கா.மு.சேகர்,இயக்குநர்,உலகத் தமிழ்ச் சங்கம்,மதுரை.
தேசிய அளவிலாள கருத்தரங்கம்
2 26.03.2019 “பன்முக நோக்கில் ஏழிளந்தமிழ்” பேரா. முனைவர் இரா.மோகன்,மேனாள் துறைத்தலைவர், தமிழியற்புலம்,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
தேசிய அளவிலாள கருத்தரங்கம்
3 28.08.2019 “உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்ட ஆவணக் கருத்தரங்கம்” திரு அ.அறிவன்,நிறுவனர், தேசிய மரபு அறக்கட்டளை, புதுச்சேரி.
தேசிய அளவிலாள கருத்தரங்கம்
4 28.08.2020 “பெரிய புராணத்தில் வாழ்வியல் சிந்தனைகள்” முனைவர் இரா.பாகை கண்ணதாசன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை. தேசிய அளவிலாள கருத்தரங்கம்
5 04.09.2021 “குரு துரோணாச்சாரியார்” பேரா.சி.ரா.அனந்தராமன்,(இந்திய தத்துவவியல் துறைத்தலைவர், விவேகானந்த கல்லூரி)
தேசிய அளவிலாள கருத்தரங்கம்
6 09.09.2021 “மகாகவி பாரதியும் விவேகானந்தரும்” முனைவர் பா.ஆனந்தகுமார்,(இந்திய மொழியியல் துறைத்தலைவர், காந்திய கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்) பன்னாட்டு அளவிலாள கருத்தரங்கம்
7 20.09.2021 “அவதார புருசர் ராமகிருஷ்ண பரமஹம்சர்” பேரா.வ.தங்கவேல்,(மேனாள் தமிழ்த்துறை தலைவர்,விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு
தேசிய அளவிலாள கருத்தரங்கம்
8 30.09.2021 “மாணாக்கன்” முனைவர் இரா.இளங்கோ,(மேனாள் துணைமுதல்வர்;, விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு) தேசிய அளவிலாள கருத்தரங்கம்

உலகத் தாய்மொழி தின சிறப்பு நிகழ்வுகள்

வ.எண் தேதி சிறப்பு விருந்தினர் சிறப்பு சொற்பொழிவின் தலைப்பு
1 21.02.2018 பேரா.கு.இராஜாராம்,பட்டிமன்ற பேச்சாளர் மாநில குழு உறுப்பினர், தேசியசிந்தனைக் கழகம் தமிழ்நாடு. உலகத் தாய்மொழி தினம்
2 22.02.2020 திரு.செ. ஜெகந்நாதபராங்குசதாசன்,
மொழிக் கல்வித் துறைகளுக்கான தமிழ் மாநிலப் பொறுப்பாளர், பாரதிய கல்வி வளர்ச்சிக் கழகம், மதுரை.
‘மொழி என்னும் பண்பாட்டு அடையாளம்’

புரிந்துணர்வு ஒப்பந்தம்

வ.எண் தேதி கல்லூரியின் பெயர் புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 05.08.21 தமிழ்த்துறை, செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைகல்லூரி, மதுரை. இங்கே கிளிக் செய்யவும்

எதிர்கால செயல்பாடுகள்

✔ இளங்கலை மற்றும் முதுகலைபட்ட தமிழ் வகுப்பு தொடங்குதல்.

தமிழ் கணினி அறை ஏற்படுத்துதல்.

✔ பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவில் இடம்பெற்ற இதழ்களுடன் இணைந்து பல்வேறு தேசியக் கருத்தரங்குகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்துதல்.

✔ துறைசார்பாக நூல்கள் வெளியிடுதல்.

✔ மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்பு கொண்டு வருதல்.